info icon 1Reliable Express Shipping + Easy Return Options

Shopping Cart

No products in the cart.

Reliable Express Shipping + Easy Return Options

தினசரி விலையில் விவசாயி இடம் இருந்து தேங்காய் சார்ந்த பொருட்கள் நேரடி கொள்முதல் செய்யப்படும். உடனடி பணம் பெற்றுக் கொள்ளலாம் .

Coconut products are directly purchased from the farm at daily market prices.
Immediate payment will be provided.

தேங்காய் கொள்முதல் நிலையம்

கொள்முதல் விவரங்கள்:

  • மட்டையுடன் காய் எடை கணக்கில் வாங்கப்படும்.
  • சிறிய பெரிய தேங்காய் கழிக்காமல் எடுத்துக் கொள்ளப்படும்.
  • குடுமி தேங்காய் மற்றும் மொட்டை காய் எடை கணக்கில் வாங்கப்படும்.
  • தேங்காய் பருப்பு மற்றும் தொட்டி எடை கணக்கில் வாங்கப்படும்.
  • நன்கு விளைந்த கசங்கள் காய் (குடுமியுடன்) வாங்கப்படும்.
  • நன்கு காய்ந்த  தேங்காய் பருப்பு வாங்கப்படும்.
  • தேங்காய் தொட்டி வாங்கப்படும்.

Email Address

vmrcoconut@gmail.com

Call Us

+91 78678 40512

Address

M.Ranjith 42/2 vilvathmpatty Puliyampatty (po) Palani Dindigul

Send Message